நீதிகிடைக்காத பல படுகொலைகளில் கொக்கட்டிச்சோலை படுகொலை!! இன்று 31ஆம் ஆண்டு நினைவுதினம்!!!

Loading… தமிழ் மக்களின் வரலாற்றில் மறக்கமுடியாத, கறைபடிந்த சம்பங்களுள் ஒன்றாக அமைந்துள்ள கொக்கட்டிச்சோலை படுகொலையின் 31ஆவது ஆண்டு நினைவு இன்று அனுஸ்டிக்கப்பட்டது. குறித்த ஏற்பாடானது தமிழரசுக்கட்சியின் பட்டிப்பளை கிளையினால் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தலைமையில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றுள்ளது.                       கொக்கட்டிச்சோலை படுகொலையை நினைவுகூரும் வகையில் மகிழடித்தீவுச் சந்தியில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபிச் சதுக்கத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது. இதன்போது 31 ஆண்டுகளை பிரதிபலிக்கும் வகையில் 31 … Continue reading நீதிகிடைக்காத பல படுகொலைகளில் கொக்கட்டிச்சோலை படுகொலை!! இன்று 31ஆம் ஆண்டு நினைவுதினம்!!!